ஜீன் 30 வரை ஊரடங்கை நீடித்து , மத்திய அரசு அதிரடி உத்தரவு !! என்னென்ன கூடுதல் தளர்வுகள் ? ( முழு விபரம் உள்ளே ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 30, 2020

2 Comments

ஜீன் 30 வரை ஊரடங்கை நீடித்து , மத்திய அரசு அதிரடி உத்தரவு !! என்னென்ன கூடுதல் தளர்வுகள் ? ( முழு விபரம் உள்ளே )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.
1.நாடு முழுவதும் ஜூன் 8 ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி.
2.தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
3.ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்கலாம்.
4. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 5.தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.
6.கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.
7.தியேட்டர்கள் , உடற்பயிற்சி கூடம் , நீச்சல் குளங்கள் , சூழலை பொறுத்து திறக்க அனுமதிக்கப்படும்.
8. இரவு 9 மணி முதல் , அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.
9.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜீன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.
10.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
11. பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
12. ஜீன் 30 ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும்.
13. பெற்றோர் ஒப்புக் கொண்டால் , பள்ளி , கல்லூரிகள் ஜீலை மாதம் திறக்க அனுமதி. CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 14. மாநிலங்களுக்கு இடையே தனிநபர்கள் அல்லது சரக்கு வாகனங்கள் சென்று வர அனுமதி தேவையில்லை.
15. ஆனால் , வெளிமாநில நபர்கள் , வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.
16. 65 வயது மேற்பட்டவர்கள் , 10 வயது குறைவான சிறுவர் , சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
17. எந்த ஒரு மாநில அரசும் , மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தை தடை செய்யக் கூடாது.
18. திருமனம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 50 பேர் மட்டும் அனுமதி.
19. துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை தொடரும்.
20. வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமானால் , அதை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. பயிற்சி நிறுவனத்திற்கு அனுமதியா?

    ReplyDelete
  2. training centers open in phase II but date didnt announce

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews