நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி, சுகாதாரத்துறையில் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 17, 2020

Comments:0

நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி, சுகாதாரத்துறையில் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: நிதியமைச்சர் அறிவித்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும். கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும். மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews