👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதிலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலே கணினி வழியாகவோ அல்லது நேர்முகத்தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவிப்பு.
ஆன்லைனில் நடைபெற்ற 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு, திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு வாய்ப்பு.
தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.