Breaking

Wednesday, May 13, 2020

கிராமங்களில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்கே பேருந்து இயக்கப்படும் - செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மலை கிராமங்களில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்கே பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பேருந்து அழைத்து வந்து தேர்வு எழுதிய பின் மீண்டும் வீட்டில் விடுப்படுவார்கள். 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் தயார் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog