Breaking

Tuesday, May 12, 2020

Flash News: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
ஜூன் - 1 - மொழிப்பாடம்
ஜூன் 3 - ஆங்கிலம்
ஜூன் 5 - கணிதம்
ஜூன் 6 - விருப்ப மொழிப் பாடம்
ஜூன் - 8 அறிவியல்
ஜூன் 10 - சமூக அறிவியல்
ஜூன் 12 - தொழிற்பிரிவு பாடம்
தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.
சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்.
மார்ச் 24ந் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூலை 4ல் மறு தேர்வு
விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்
தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
பள்ளிகளை மறுபடியும் எப்போது திறப்பது என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை
11ஆம் வகுப்பு கடைசித் தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும்.
12ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 24இல் எழுதாத மாணவர்கள் ஜூன் 4ஆம் தேதி எழுதலாம் என்று அறிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog