👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வீடியோ, ஆடியோ பாடங்களை தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்' என, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, விடுமுறை நாட்கள் பாதிக்காத வகையில், ஆன்லைனில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து வகை ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கல்வியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்களை நடத்தும் வகையில், வீடியோ, ஆடியோ பாடங்களை ஆசிரியர்கள் தயாரித்து, கல்வியியல் பல்கலைக்கு,
tnteuiqac@gmail.com என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், ஆன்லைன் பாடங்களை தயாரித்து, பல்கலைக்கு வழங்குவோருக்கு, பல்கலை சார்பில், பாராட்டு சான்றிதழ் தனியாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.