பெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 08, 2020

Comments:0

பெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் விமன்ஸ் கிரிஸ்டியன் காலேஜ் என்பது பெண்களுக்கென்றே இயங்கிடும் பிரத்யேக சட்டக் கல்லூரி ஆகும். இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தரப்படுகிறது. +2ல் குறைந்தது 45 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதே கல்லூரியில் 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பும் நடத்தப்படுகிறது. பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இக் கல்லூரியை பெங்களூரு பல்கலைக்கழகமும் கர்நாடகா மாநில அரசும் அங்கீகரித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews