மொத்தம் 117 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICPR)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
டெக்னிக்கல் ஆபீசர் T - 87
டெக்னிக்கல் ஆபீசர் A - 3
டெக்னிசீயன் - 10
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 8
மல்டி டாஸ்கிங் பணியாளர் - 9
வயது வரம்பு :
டெக்னிக்கல் ஆபீசர் T, டெக்னிக்கல் ஆபீசர் A,டெக்னிசீயன்ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மல்டி டாஸ்கிங் பணியாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nicpr.icmr.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு NICPR வெளியிட்டுள்ள அறிவிக்கையைப்
பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.