Breaking

Wednesday, April 15, 2020

வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைதளங்கள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளுமாறு யுஜிசி அறிவுறுத்துகிறது.
தற்போது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கற்க வீடியோ காண்பிரன்ஸ் போன்ற வசதிகள் கொண்ட 41 வலைத்தளங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டு உள்ளது. இந்த வலைத்தளங்களில் பள்ளி ஆரம்ப கல்வி முதல் முதுநிலை பட்டக்கல்வி வரை பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக அலைவரிசையில் இவை வெளியிடப்படுகின்றன. இதில் பயன் பெறுமாறு இந்திய அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பரிந்துரைக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog