Breaking

Wednesday, April 15, 2020

பாரதியார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவலால் தற்போது தமிழகம் முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஏற்கனவே தள்ளிவைத்திருந்த தேர்வுகள் எல்லாம் தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகள், பல்கலை துறைகள், தொலைதூர கல்வி என அனைத்திலும் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகள் யாவும் மறுதேதியில்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட பின் தேர்வு தேதிகள் யாவும் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog