👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே மாதம் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அதற்கு முந்தைய மாதங்களின் கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்தப்படும் மின்கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவை மூலம் மின் கட்டணங்களைச் செலுத்தி, மின்கட்டண கவுண்ட்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.