Breaking

Wednesday, April 01, 2020

Central Bank of India அதிகாரி பணிக்கானதேர்வு முடிவுகள் வெளியீடு Download PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கடந்த 2019 டிசம்பர் 21ம் தேதியன்று தேர்வு நடைபெற்றது. தற்போது இத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய CIB SO Result 2020 தேர்வு முடிவுகளை நேரடியாகக் காண இங்கு க்ளிக் செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog