Breaking

Thursday, March 05, 2020

SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர் நமது மாத ஊதியத்தில் மாதந்தோறும் பிடிக்கின்ற வருமானவரி பிடித்தத்திற்கு பதிலாக......... மாத ஊதியத்தை பெறுகின்ற SBI வங்கி கிளைக்கு செல்லாமலேயே SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஒரு ஆண்டிற்கு (12மாதங்கள்) வருட ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம் என்பதையும், RD பிடித்தம் செய்வது எப்படி என்பதையும் விளக்கும் வீடியோ. By N.சிவகுமார், President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தேனி மாவட்டம்.
CLICK HERE TO WATCH THE VIDEO FULL EXPALIN
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog