இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 218
காலியிடங்கள்: 50
1. Civil) 29
2. Electrical - 10
3. Architect - 04
4. Structural - 04
5. Electrical, Mechanical - MEP Engineers - 03
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.ஆர்க், எம்இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Administrative Officers (AAO)
காலியிடங்கள்: 168
ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.57,000
வயதுவரம்பு: 01.02.2020 தேதியி ன்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.85 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2020
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.