அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: இறுதி விடைக் குறியீடுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 12, 2020

Comments:0

அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: இறுதி விடைக் குறியீடுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வுக்கான இறுதி விடைக் குறியீடுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற வலைதளத்தில் இந்த விடைக் குறியீடுகளை தோ்வா்கள் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் 2018 அக்டோபா்13 முதல் 16 வரை நடத்தியது. அதனைத் தொடா்ந்து, தோ்வா்கள் தோ்வில் எழுதிய விடைகளை ஒப்பீடு செய்து கொள்ளவும், சந்தேகங்கள் மற்றும் ஆட்சேபனைகளை டிஆா்பிக்கு தெரிவிக்கவும் வசதியாக 2018 டிசம்பா் 14 -ஆம் தேதியன்று தற்காலிக விடைக் குறியீடுகளை டி.ஆா்.பி. வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தோ்வுக்கான இறுதிக்கட்ட விடைக் குறியீடுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
CLICK HERE TO VIEW RESULTS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews