தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் வரும் மார்ச் 7ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
பணி : விரிவுரையாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
சித்தா துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.30,000 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai - 600 047
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
(எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.