நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் Rs.22,000/- . காலியிடங்கள் 56. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 07, 2020

Comments:0

நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் Rs.22,000/- . காலியிடங்கள் 56.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதாவது NLC India Limited, நிறுவனம் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவி; INDUSTRIAL TRAINEE (FINANCE)
மொத்த காலியிடங்கள் 56
மாச சம்பளம் Rs.22,000/-
பணியிடம்; நெய்வேலி, கடலூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2020
கல்வி தகுதி; CA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு சென்று அவற்றில் 'Career' என்பதை தேர்வு செய்து, பின் 'Engagement of Industrial Trainee (Finance) vide Advt. No. 01/2020' என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews