DEE - தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

DEE - தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவ மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக் சிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து ( Composite sthoal Gram ) மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அனுமதியுடன் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
எனவே அரசு தொடக்க மற்றும் நடுநிலை பானகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவ , மாணவியருக்கு பரிசுகள் வங்குவதால் ஏற்டும் செலவினத்தை சமக் சிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடுமாது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிரார்கள் . - தொடக்கக்கல்வி இயக்குநர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews