Download eSR - உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - eSR Download & Edit Procedure - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 16, 2024

Comments:0

Download eSR - உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - eSR Download & Edit Procedure

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20app%20%E0%AE%B2%E0%AF%8D%20ESR%201.%20ESR%202%20,%E0%AE%8E%E0%AE%A9%20ESR%20option%20%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%20%20


தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது

தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது. ESR 1 before ifhrms ESR 2 after ifhrms என சிறப்பாக அமைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் நாம் open பண்ணி check பண்ணி கொள்ளலாம். Please ensure your eSR is updated and the details are correct. Login to Portal https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ and find the Part-I eSR under Home -> Other Applications Ok Portal Notes:- For added security concerns, your PaySlip/ PensionSlip is protected by a unique password, which is the combination of 2 digits of birth date, 2 digit of your birth month and 4 digits of birth year. * For e.g. if your date of birth is 01-January-1990, then the password will be 01011990.

IMG-20240915-WA0034
உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை...

Please ensure your eSR is updated and the details are correct.

உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை

Login to Portal

https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/

and find the Part-l eSR under Home -> Other Applications...

eSR Download & Edit Procedure CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84635585