வனக்காப்பாளர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

வனக்காப்பாளர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்து, அடுத்த கட்டமாக, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான அறிவிக்கையை, வனத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தேர்வுக்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தற்போது, இதற்கான பாடத் திட்டம்,வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், ஆன்லைன் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews