Breaking

Friday, September 20, 2024

மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு



மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

1 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹2,000 ஆகவும், 6 - 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ₹6,000ஆகவும், 9-12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்களுக்கான ஆண்டு உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்வு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.4,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog