Search This Blog
Wednesday, December 04, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Directorate of Animal Husbandry and Veterinary Services - Recruitment of Livestock Inspector - Grade II - Training - Advertisement and Application - Last Date - 20th December 2019
CLICK HERE TO DOWNLOAD PDF
கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை பராமரிப்பு துறையில் 583 கால்நடை ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிகள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதேபோல் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலகத்தில் ஏழு அலுவலக உதவியாளர் ஒரு டிரைவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் இரண்டு ஆண்டு அனுபவம் வேண்டும்.
இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை www.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் டிச. 20க்குள் 'கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571 அண்ணாசாலை, சென்னை - 35' என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.ஒரே விண்ணப்பதாரர் இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தனித்தனியே விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கால்நடை ஆய்வாளர் விண்ணப்பம் வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.