👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் புதிதாக, ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்காக, 137.16 கோடி ரூபாயை விடுவிக்குமாறு, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, சமீபத்தில், அனுமதி கிடைத்துள்ளது.
முதலில் அனுமதி பெறப்பட்ட, ஆறு மருத்துவ கல்லுாரிகளின் பூர்வாங்க பணிகளுக்கு, தமிழக அரசு, தலா, 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அதேபோல, 137.16 கோடி ரூபாயை முதற்கட்டமாக விடுவிக்க, மத்திய சுகாதார அமைச்சகம், முதன்மை கணக்கு அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.