Search This Blog
Wednesday, December 04, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாட்டிலேயே முதல்முறையாக, அன்பு ரூபி என்ற திருநங்கை, அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.
மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் வாயிலாக பல்வேறு பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் 2,721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்பநர்கள் உள்ளிட்ட 5,224 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
இதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியர் பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், "நாட்டிலேயே திருநங்கை ஒருவா் அரசு செவிலியராகப் பணியமா்த்தப்படுவது இதுவே முதன்முறை. அரசு பணியாற்றுவது பெருமை அளிக்கிறது” குறிப்பிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நாட்டிலேயே முதல் திருநங்கை செவிலியர்: அன்பு ரூபி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.