ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால் இன்றைய நிலவரப்படி அனைத்து பணியாளர்கள் பெயர்களும் விடுபடாமல் EMIS ல் இருக்க வேண்டும். மேலும் அனைவரது தெளிவான புகைப்படம் இருக்க வேண்டும்.மேற்கண்ட விவரங்களை அனைவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

