Search This Blog
Tuesday, November 05, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பஞ்சாப் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. பி.எம்.சி வங்கியில் ரூ.4.355 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமானதை அடுத்து வங்கி நடவடிக்கை முடக்கப்பட்டது.
மும்பை சயான் கோலிவாடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4355 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. வங்கியில் பணம் போட்டவர்கள் தினமும் போராடி வருகின்றனர். இந்த வங்கியில் ரூ.2500 கோடி அளவுக்கு எச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை. இந்த கடன் திரும்ப வராததால்தான் வங்கியின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BANKING
PMC வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி
PMC வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.