ஆசிரியர்களுக்குபுதிய முறையில் பாடத்தை வழங்க கல்வித்துறை முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 08, 2019

Comments:0

ஆசிரியர்களுக்குபுதிய முறையில் பாடத்தை வழங்க கல்வித்துறை முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு! நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் மாணவர்களின் புத்தகச்சுமை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்ற கல்வியாண்டைப்போலவே இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக Soft Copy ( CD) மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும் இதற்கான CD- யை National Stock Exchange நிறுவனம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews