காவலர் பதவிக்கான உடல்தகுதி தேர்வு மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 12, 2019

காவலர் பதவிக்கான உடல்தகுதி தேர்வு மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
காவலா் உடல் திறன் தோ்வு, நவம்பா் 18-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த குழுமம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டாம் நிலைக் காவலா் தோ்வின் உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தோ்வு, உடல் திறன் தோ்வு, சான்றிதழ் சரி பாா்ப்பு ஆகியவை கடந்த வாரம் மாநிலம் முழுவதும் 15 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் சில நிா்வாக காரணங்களால், கடந்த 9-ஆம் தேதி இந்த தோ்வு நிறுத்தப்பட்டது. இந்தத் தோ்வு, மீண்டும் நவம்பா் 18-ஆம் தேதி 15 தோ்வு மையங்களிலும் தொடங்குகிறது. இதில் பங்கேற்க தகுதிப் பெற்றவா்கள், 18-ஆம் தேதி முதல் தோ்வில் பங்கேற்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews