NMMS EXAM-2019 Student Application Online ல் பதிவேற்றம் செய்யும் முறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

NMMS EXAM-2019 Student Application Online ல் பதிவேற்றம் செய்யும் முறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Click here to download pdf 1
Click here to download pdf 2
NMMS online Application Register செய்யும் முறை
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name U dise No, Password EM IS Pass Word
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit செய்க
6. ஒரு சில மணி நேரங்களில் நீங்கள் பதிவிட்ட email க்கு link கிடைக்கவும்
7 பின்னர் Nmms Online Entry செய்க
NMMS பதிவேற்றம் செய்யும் முறை
Google
Enter
apply1.tndge.org
Select
School Registration
Enter school UDISE code and EMIS password
Click on CHECK
Enter the details asked in the form and submit.
இன்று பள்ளி பதிவு செய்தால் நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews