Breaking

Wednesday, October 30, 2019

இன்று LIC உதவியாளர் பணிக்கான தேர்வு.. கவனத்தில் கொள்ள வேண்டியவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளை எல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான தேர்வு.. கவனத்தில் கொள்ள வேண்டியவை எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வு தொடர்பான முக்கிய வழிமுறைகளை இங்கு காணலாம்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.,யில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளை நிரப்பப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு நாளையும், நாளை மறுநாளும் (அக்டோபர் 30, 31) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல்நிலைத் தேர்வு வினாத்தாள், மதிப்பெண் முறை பின்வருமாறு கேட்கப்படுகிறது.
எல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் தேர்வு எழுத செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டியவை:
1. ஹால்டிக்கெட். குறிப்பாக ஹால்டிக்கெட்டில் புகைப்படம், பெயர், முகவரி, தேர்வு எண் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை
3. ஒரு பால்பாயிண்ட் பேனா
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog