பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சியில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இரண்டு University Research Fellowship (URF) வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: University Reserach Fellow - 02 காலிப்பணியிடங்கள். கல்வித் தகுதி: இயற்பியல் துறையில் M.Phil அல்லது M.Sc. முடித்து பாரதிதாசன் பல்கலைகழகம் நடத்திய முனைவர் பட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ. 5,000/- சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை http://www.bdu.ac.in/docs/employment/urf-nld.pdf தறவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்கள் அனைத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.bdu.ac.in/docs/employment/urf-nld.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி : The Head, Department of Nonlinear Dynamics, Bharathidasan University, Tiruchirappalli-620 024 விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.11.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews