காலிப் பணியிடங்கள்:
Senior Personal Assistant - 35 காலிப்பணியிடங்கள் Personal Assistant - 23 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: எதாவது ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: சுருக்கெழுத்து மற்றும் கணினியில் நிமிடத்துக்கு 100 / 110 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகள்படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு
சம்பளம் :
Senior Personal Assistant - ரூ. 47,600
Personal Assistant - ரூ. 44,900
சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
General / OBC வகுப்பை சார்ந்தவர்கள் ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.