👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது, காலிப் பணியிடங்களை தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Accounts Assistant - 01
Assistant Cum Data Entry - 01
கல்வித் தகுதி:
10-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி கல்வியில் பட்டயப் பட்டயப் பயிற்சி தேர்ச்சியுடன் கணினி இயக்குவதில் ஒருவருடம் அனுபவம் இருக்க வேண்டும் அல்லது 12வது வகுப்பு வர்த்தகம் மற்றும் கணக்கு பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் ஏதேனும் நிறுவனத்தில் கணக்குகள் துறையில் 2 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் :
ரூ. 10,000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை
http://cms.tn.gov.in/sites/default/files/announcement/SCPS_recruitment_141019.PDF தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
http://cms.tn.gov.in/sites/default/files/announcement/SCPS_recruitment_141019.PDF
விண்ணப்பிக்கும் முகவரி :
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்புதுறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை-10
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019 மாலை 5.30 மணிக்குள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.