BIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

BIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மொபைலில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை
Step 1
1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்.பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்.
பின் Device ஐ இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்
guide Video CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews