மீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! ரூ.75-முதல்: என்னென்ன சலுகைகள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

மீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! ரூ.75-முதல்: என்னென்ன சலுகைகள்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஆல்-இன்-ஒன் All-in-One திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஆல்-இன்-ஒன் All-in-One திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அன்மையில் ஜியோ நிறுவனம் ஜியோ நிறுவனம் அன்மையில் இலவச அழைப்புகள் கிடையாது எனக் கூறி, நமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து பல்வேறு மக்கள் ஜியோ-வை விமர்ச்சித்து வருகின்றனர்.

1000 ஆப் நெட் நிமிடங்கள்
அதன்பின்பு சில நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 என்கிற நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது இந்நிறுவனம், இந்த திட்டங்கள அனைத்தும் 1000 ஆப் நெட் நிமிடங்கள் மற்றும் டேட்டா சலுகையுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்
இந்நிலையில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று புதிய ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 திட்டங்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த திட்டங்களின் சலுகைகள் மற்றும் முழுவிவரங்களைப் பார்ப்போம் வாங்க..
ரூ.75-ரீசார்ஜ்
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.75-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.
ரூ.125-ரீசார்ஜ்
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.125-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்)எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.
ரூ.155-ரீசார்ஜ்
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.155-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.
ரூ.185-ரீசார்ஜ்
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.185-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews