இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக இருக்கும் 327 Scientist / Engineer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Scientist/Engineer - SC (Electronics) - 131 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer -SC (Mechanical) - 135 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer-SC (Computer Science) - 58 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: B.E. / B.Tech. -ல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் : ரூ. 56,100 மற்றும் இதர படிகள் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், பொருளாதாரத்தில் பன்தங்கியவர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 100 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 04.11.2019
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews