இந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

இந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடம் உட்பட 330-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: மேனேஜர் : 330+ காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: Degree / Engineering / PG Degree / B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் : ரூ. 40,000 முதல் 1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 800 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 27.10.2019
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.recruitmentfci.in/assets/IBPS_Final_CAT-II_Advertisement_2019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews