EMIS: SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 30, 2019

Comments:0

EMIS: SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
🤳 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும் School Needs CSR update செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யும் முறை 🤳 Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும். 🤳 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும். 🤳 SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews