👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்விஸ் தேர்வுக்கான பயிற்சிகளை இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பயிற்சி வகுப்புகளை கிராமப்புற மாணவர்களும் அறிய ஏதுவாக இணையதளத்தில் ஒளிபரப்ப ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தொடர் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ. 15 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அரசாணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U