👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முக்கிய தேதிகள்:
1. தருமபுரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019 மற்றும் 13.10.2019
2. காஞ்சிபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, மதியம் 2.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
3. விருதுநகர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 06.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
4. திருநெல்வேலி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 07.09.2019
5. கரூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 10.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 20.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
7. திருப்பூர், தஞ்சாவூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 13.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019, 13.10.2019 மற்றும் 20.10.2019
8. கன்னியாகுமரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 11.09.2019
9. திருச்சி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.10.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
10. வேலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019
11. மதுரை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 12.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019
13. ராமநாதபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 26.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019
14. பெரம்பலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 23.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019
பணிகள்:
மத்திய கூட்டுறவு வங்கிப் பணிகள்: உதவியாளர் / எழுத்தர்
1. காஞ்சிபுரம் - (108 + 130) = 238
2. திருச்சி - (68 + 74) = 142
3. விருதுநகர் - (55 + 64) = 119
4. கிருஷ்ணகிரி - 50
5. கரூர் - 30
6. கன்னியாகுமரி - 40
7. வேலூர் - 60
8. திருப்பூர் - 68
9. மதுரை - 79
10. தஞ்சாவூர் - 163
12. தருமபுரி - 119
13. திருநெல்வேலி - 70
14. கடலூர் - 59
15. ராமநாதபுரம் - 38
வயது: (01.01.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3) பெற்றவர்கள் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
1. தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
1. காஞ்சிபுரம்: http://www.kpmdrb.in/
2. திருச்சி: http://www.trydrb.in/
3. விருதுநகர்: http//www.vnrdrb.net/
4. கிருஷ்ணகிரி: www.drbkrishnagiri.net/
5. கரூர்: http://www.drbkarur.net/
7. மதுரை: http://drbmadurai.net/
8. கடலூர்: http://www.cuddrb.in/
9. ராமநாதபுரம்: http://www.drbramnad.net/
10. பெரம்பலூர்: http://www.drbpblr.net/
குறிப்பு:
ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரியும், கால அவகாசமும் மாறுபடும்.
தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு
2. நேர்முகத்தேர்வு
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U