ரூ.25,000 ஊதியத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 21, 2019

Comments:0

ரூ.25,000 ஊதியத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்களுக்கான ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Materials Management Executive பிரிவில் 01 பணியிடங்களும், Laboratory Technician பிரிவில் 01 பணியிடங்களும், Office Management Executive பிரிவில் 01 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Materials Management Executive பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும். Laboratory Technician பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் படித்து முடித்திருக்க வேண்டும். Office Management Executive ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 22.09.2019 ஊதியம்: Materials Management Executive பணியிடங்களுக்கு ரூ.45,000 வரை வழங்கப்படும். Laboratory Technician பணியிடங்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும். Office Management Executive பணியிடங்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.ncbindia.com என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். Director General, , Delhi-Mathura Road (NH-2), Ballabgarh - 121 004. Haryana மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.ncbindia.com/wp-content/uploads/HRSPER/Advt3728082019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews