நிறுவனம்: தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம்
அமைப்பு: தமிழக அரசு
பணி: உதவிப்பேராசிரியர்
காலியிடங்கள்: 23
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 27 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tnnlu.ac.in
பேராசிரியர் (சட்டம்) – 2
இணைப் பேராசிரியர் (சட்டம்) – 4
உதவிப் பேராசிரியர் (சட்டம்) – 12
உதவிப் பேராசிரியர் (ஆங்கிலம்) – 1
உதவிப் பேராசிரியர் (பொருளாதாரம்) – 1
உதவிப் பேராசிரியர் (வரலாறு) – 1
உதவி நூலகர் – 1
இணை நூலகர் – 1
மொத்தம் – 23
வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு சட்டப்பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: CLICK HERE PDF NOTIFICATION