👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணினி ஆசிரியர்களுக்காக ஜூன் 23, ஜூன் 27-ல் நடத்தப்பட்ட தேர்வு முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட மையங்களில் தேர்வுகள் முறைகேடாக நடைபெற்றுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது . செந்தில் முருகன் உள்ளிட்டோர் மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U