பாடப்புத்தகத்தில் உள்ள QR code-ஐ பயன்படுத்தி கற்பிக்க ஆசிரியர்களுக்கு மடிக்கணினி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 13, 2019

பாடப்புத்தகத்தில் உள்ள QR code-ஐ பயன்படுத்தி கற்பிக்க ஆசிரியர்களுக்கு மடிக்கணினி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
DSE - Dated:12.07.2019 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்! 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பாடப்புத்தகத்தில் உள்ள QR code-ஐ பயன்படுத்தி கற்பிக்கவும் இணையத்தளத்தை பயன்படுத்தி கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews