இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கிய மாவட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கிய மாவட்டம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை" என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், "ஆடி அமாவாசையையொட்டி 111 வெளியூர் பேருந்துகள் 34 நகர பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் புரோகிதர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews