ஆகஸ்ட் 5 - நடைபெற இருந்த மருத்துவ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

ஆகஸ்ட் 5 - நடைபெற இருந்த மருத்துவ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, வரும் 5ம் தேதி நடைபெற இருந்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தேர்வுகள் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இஎன்டி பிரிவு மாணவர்களுக்கான தேர்வு, 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும் பி.டி.எஸ்., முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார். தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்வு தேதியானது மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews