கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வார காலம் கோடை விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வார காலம் கோடை விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டெல்லியின் கடும் வெயில் வாட்டிவருவதன் காரணமாக கோடை விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஜூலை 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முன்னர் அறிவித்த தேதியில் பள்ளிகள் துவங்கும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பமாக கடந்த ஜூன் 10ம் தேதியன்று 48 டிகிரி பதிவானது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews