மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 42
பணி: Research Associates - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000
பணி: Consultant A - 06
சம்பளம்: மாதம் ரூ. 60,000
பணி: Consultant B - 09
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: Consultant A/B - 23
பணி: Consultant B (Finance) -02
பணி: Consultant B (Admin) -01
சம்பளம்: மாதம் ரூ.80,000
வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல் பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, Central Pollution Control Board, "Parivesh Bhawan", East Arjun Nagar, Shahdara, Delhi - 110 032 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk1XzE1NjIzMjk3NDJfbWVkaWFwaG90bzE4ODY5LnBkZg==
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews