1560 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
போராடிய 1560 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு Cases have been registered against 1560 protesting teachers.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
போராடிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
நேற்று சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் 1,560 பேர் மீது வழக்குப்பதிவு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.