பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 35
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale - II) - 01
பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) - 01
பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01
பணி: Manager IT (SQL)Administrator MMG/S - II - 02
பணி: Manager IT(Oracle Administrator) MMG/S II - 02
பணி: Manager IT(Network Administration) MMG/S II -02
பணி: Manager IT (Middleware AdministratorWeb Sphere) MMG/S II - 01
பணி: Manager IT (Middleware AdministratorWeb Logic) MMG/S II - 01
பணி: Manager IT (Data Center administration -Building Management System) MMG/S -II - 02
பணி: Manager IT (ETL Developer) MMG/S - II - 01
பணி: Manager IT (Software Developer) MMG/S - II - 05
பணி: Manager IT(Finacle Developer) MMG/S - II - 06
வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950
பணி: Senior Manager-IT (System Administrator) MMG/S - III - 02
பணி: Senior Manager IT (ETL Developer) MMG/S-III - 01
பணி: Senior Manager IT (Software Developer) MMG/S - III - 02
பணி: Senior Manager IT(Finacle Developer) MMG/S - III - 05

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. ரூ.42,020 - ரூ.51,490
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.சி.ஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.08.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews